December 6 , 2020
1804 days
753
- ஜெர்மனியானது ஒரு வலது சாரி அமைப்பான “ஓநாய் படைப் பிரிவு 44” என்ற அமைப்பைத் தடை செய்துள்ளது.
- இந்த 44 படைப் பிரிவானது நாசித் தலைவரான அடோல்ப் ஹிட்லருக்கு வெளிப்படையாக தனது ஆதரவினைத் தெரிவித்து இருந்தது.
- இது ஜெர்மனியில் மக்களாட்சித் தன்மை கொண்ட நிர்வாகத்தை முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்தி இருக்கின்றது.
- 44 என்ற எண்ணானது ஆஸ்கர் டைர்லே வாஞ்சேர் என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்ட “டிவிசன் டைர்லேவாஞ்சர்” (Division Dirlewanger) என்பதைக் குறிக்கின்றது.
- இவர் 1940 ஆம் ஆண்டில் பெலாரஸில் குடிமக்களுக்கு எதிரான படுகொலைக்கு ஆணையிட்டவர் என்று குற்றம் சுமத்தப்பட்டு உள்ளார்.
Post Views:
753