TNPSC Thervupettagam

ஓமைக்ரான் BA.5 திரிபின் முதல் பாதிப்பு

May 26 , 2022 1113 days 451 0
  • இந்தியாவில் ஓமைக்ரான் துணை திரிபின் முதல் பாதிப்பானது, தெலுங்கானாவில் கண்டறியப் பட்டுள்ளது.
  • இந்திய SARS-COV-2 மரபியல் கூட்டமைப்பின் தகவலின் (INSACOG) படி, இந்தத் துணை திரிபினால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர் ஆவார்.
  • ஐதராபாத் விமான நிலையத்தில் தென்னாப்பிரிக்கப் பயணி ஒருவருக்கு BA.4 திரிபின் தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை இந்திய SARS-COV-2 மரபியல் கூட்டமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
  • இந்தியாவில் ஓமைக்ரான் BA.4 துணை திரிபின் முதல் பாதிப்பு இதுவாகும்.
  • தமிழ்நாட்டில் 19 வயது சிறுமிக்கு BA.4 துணை திரிபின் பாதிப்பு இருப்பது கண்டறியப் பட்டது.
  • BA.4 மற்றும் BA.5 ஆகியவை உலகளவில் பரவிக் கொண்டிருக்கும் ஓமைக்ரான் திரிபின் துணை வகைகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்