TNPSC Thervupettagam

ஓய்வூதியச் சீர்திருத்தங்களுக்கான குழு

April 3 , 2023 856 days 357 0
  • இந்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய முறையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக ஒரு குழுவினை அமைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
  • இந்த குழுவானது, நிதி ரீதியாக குறைவான செயல்திறன் கொண்ட பழைய ஓய்வூதிய முறைக்கும் சீர்திருத்தம் சார்ந்த புதிய தேசிய ஓய்வூதிய முறைக்கும் இடையில் ஒரு நடுநிலையைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • குறைந்தபட்சம் ஐந்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களானது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியதனையடுத்து இந்த ஒரு நடவடிக்கையானது எடுக்கப் பட்டுள்ளது.
  • இந்தக் குழுவிற்கு நிதித்துறை செயலாளர் T .V. சோமநாதன் தலைமை தாங்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்