TNPSC Thervupettagam

ஓய்வூதியத்தைத் தானமளிக்கும் முன்னெடுப்பு

March 10 , 2022 1261 days 479 0
  • மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் என்ற திட்டத்தின் கீழான ‘ஓய்வூதியத்தைத் தானமளித்தல் முன்னெடுப்பு’ என்ற இயக்கத்தினைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்தப் புதிய முன்னெடுப்பின் கீழ், குடிமக்கள் தங்களது காப்பீட்டு நிதியை, வீட்டுப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் போன்ற உடனடித் தேவை ரீதியில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு வழங்க இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்