ஓர் உலக காசநோய் உச்சி மாநாடு
April 1 , 2023
866 days
374
- 2023 ஆம் ஆண்டிற்கான ஓர் உலக காசநோய் உச்சி மாநாடானது, உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் உள்ள ருத்ராக்சா மாநாட்டு மையத்தில் தொடங்கப் பட்டது.
- இந்த நிகழ்வில் 'வருடாந்திர இந்திய காசநோய் அறிக்கை 2023' வெளியிடப்பட்டது.
- இது 2025 ஆம் ஆண்டிற்குள் இந்திய நாட்டினைக் காசநோய் இல்லாத ஒரு நாடாக மாற்றச் செய்வதற்காக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு தொகுப்பாகும்.

Post Views:
374