January 15 , 2022
1264 days
563
- கங்கா சாகர் மேளா என்பது கிழக்கு இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழா ஆகும்.
- இது இந்தியாவில் நடைபெறும் கும்பமேளாவிற்கு அடுத்தப் படியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய திருவிழாவாகும்.
- இது மேற்கு வங்காளத்தின் சாகர் தீவில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியால் தொடங்கி வைக்கப்பட்டது.

Post Views:
563