கங்கா - வோல்கா நாகரிகங்களின் முதலாவது உரையாடல் - 2020
January 28 , 2020 2008 days 825 0
கங்கா - வோல்கா நாகரிகங்களின் உரையாடல் – 2020 என்ற உரையாடலின் முதலாவது பதிப்பானது புது தில்லியில் நடைபெற்றது.
இது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான “இணைப்பு” என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடத்தப்பட்டது.
இந்த உரையாடலானது இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையேயான சிறப்புமிக்க இருதரப்புப் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.