TNPSC Thervupettagam

கங்கை அமந்திரன் அபியான் முன்னெடுப்பு

October 7 , 2019 2129 days 648 0
  • மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சரான கஜேந்திர சிங் செகாவத் என்பவர் கங்கை நதியின் பங்குதாரர்களுடன் ஒருங்கிணைவதற்காக கங்கை அமந்திரன் அபியான் என்ற தனித்துவமான ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளார்.
  • இது கங்கை நதியில் நடைபெறும் ஒரு முன்னோடியான திறந்தவெளி படகுப் பயணம் மற்றும் கயாக்கிங் (பனிக் கடற் படகு) பயணம் ஆகும்.
  • இந்தப் பயணமானது 25,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட கங்கை நதியின் தேவப் பிரயாக் என்ற இடத்தில் தொடங்கி கங்கை சாகர் என்ற இடத்தில் முடிவடைய இருக்கின்றது.
  • கங்கை நதி முழுவதிலும் படகில் செல்வதற்காக தூய்மையான கங்கை நதிக்கான தேசியத்  திட்டத்தினால் மேற்கொள்ளப்படும் முதலாவது முயற்சி இதுவாகும்.
  • இது நதிப் புத்துயிராக்கம் மற்றும் நீர்ப் பாதுகாப்பு குறித்த செய்தியை மிகப்பெரிய அளவில் பரப்புவதற்காக ஒரு சாகச விளையாட்டு நிகழ்வின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒரு மிக நீண்ட சமூகப் பிரச்சாரமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்