TNPSC Thervupettagam

கங்கை நதி நீரோட்ட இலக்கு

October 12 , 2018 2444 days 747 0
  • மத்திய அரசானது கங்கை நதியின் வெவ்வேறு நீட்டிப்புகளில் குறைந்தபட்ச சூழலியல் ஓட்டத்தை கட்டாயமாக்கியுள்ளது.
  • சூழலியல் ஓட்டம்/சுற்றுச்சூழல் ஓட்டம் என்பது நன்னீர், கழிமுக சூழலியல் அமைப்புகள், மனித உயிரினங்கள் மற்றும் அந்தச் சூழலியலை சார்ந்துள்ள உயிரினங்களின் நல்வாழ்விற்கான குறைந்தபட்ச தண்ணீரின் அளவு, நேரம் மற்றும் தரத்தைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்