April 27 , 2020
1854 days
783
- இது ராவி நதியின் மீது அமைந்த மிக நீண்ட நிரந்தரப் பாலம் ஆகும்.
- இது பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் இருக்கும் பஞ்சாப்பின் கசோவால் நிலப் பகுதியையும் நமது நாட்டின் பிற பகுதியையும் இணைக்க இருக்கின்றது.
- இது “சேதக்” என்ற திட்டத்தின் கீழ் எல்லைச் சாலைகள் அமைப்பினால் கட்டமைக்கப் பட்டுள்ளது.

Post Views:
783