TNPSC Thervupettagam

கஜகஸ்தானில் குதிரை மறு அறிமுகம்

October 1 , 2026 6 days 83 0
  • 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கஜகஸ்தானின் புல்வெளிப் பகுதியில் இரண்டு பிரஸெவால்ஸ்கி (Przewalski) குதிரைக் குட்டிகள் பிறந்தன, இது கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு நிகழ்ந்த முதல் பிறப்பைக் குறிக்கிறது.
  • லகின் கடைசி உண்மையான காட்டு குதிரையாக கருதப்படுகிற பிரஸெவால்ஸ்கி குதிரையானது ஒருபோதும் பழக்கப்படுத்தப்படவில்லை.
  • காடுகளிலிருந்து மறைந்துவிட்ட இந்த இனம் கடைசியாக 1969 ஆம் ஆண்டில் கோபி பாலைவனத்தில் இது தென்பட்டதாக பதிவு செய்யப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டு முதல், ஐரோப்பிய உயிரியல் பூங்காக்களில் இருந்து 22 குதிரைகள் கஜகஸ்தானின் அலிபி மறு அறிமுக மையத்திற்கு காட்டில் வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளன.
  • 2029 ஆம் ஆண்டிற்குள் 40 பிரஸெவால்ஸ்கி குதிரைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று கஜகஸ்தான் இலக்கு கொண்டுள்ளது, சுதந்திரமாகத் திரியும் நிலையான எண்ணிக்கையை நிறுவுவது அதன் நீண்டகால இலக்காகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்