TNPSC Thervupettagam

கடத்தலை எதிர்கொள்வதற்காக SCord

December 14 , 2018 2423 days 696 0
  • கடத்தலை எதிர்கொள்வதற்காக வருவாய் நுண்ணறிவுப் பிரிவு இயக்குநரகத்தின் கீழ் தேசிய கடத்தல் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்க (SCord - Anti-Smuggling National Coordination Centre) மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • SCord ஆனது நிகழ் நேர அடிப்படையில் கடத்தலைத் தடுப்பதற்காக தேசிய கடத்தல் தடுப்புக் கொள்கையை உருவாக்கிட இந்தியாவிற்கு உதவும்.
  • மேலும்
    • எல்லைப் பாதுகாப்புப் படை (BSF - Border Security Force)
    • அஸ்ஸாம் படைப் பிரிவு
    • இந்தோ திபெத்திய படைப் பிரிவு (ITBP - Indo-Tibetan Border Police)
    • சாஸ்திர சீமா பால் (SSB - Sashastra Seema Bal) மற்றும்
    • கடலோரக் காவற் படைகள்
ஆகியவை SCord-ல் உறுப்பினராக உள்ளன. நிகழ்நேர அடிப்படையில் இந்த அனைத்து நிறுவனங்களும் தங்களுக்குள் ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்ளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்