TNPSC Thervupettagam

கடத்தல் தடுப்பு குறித்த மாதிரிப் பயிற்சி

February 16 , 2020 1975 days 565 0
  • ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப் பட்டினம் விமான நிலையத்தில் ஐ.என்.எஸ் தேகா என்ற கடற்படை விமானத்தைப் பயன்படுத்தி ஒரு மாதிரிச் சூழ்நிலையை உருவாக்கி கடத்தல் தடுப்பு குறித்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமானது கடத்தல் அச்சுறுத்தல்களின் போது பல்வேறு அமைப்புகளால் கையாளப்படும் திட்டங்கள் மற்றும் நடைமுறைகளைச் சோதித்து அறிவதாகும்.
  • விமான நிலையத்தின் அவசர காலத் திட்டத்தின் செயல்திறனையும், கடத்தல் சூழ்நிலையில் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளையும் சோதிப்பதற்காக தேசிய உள்நாட்டு விமானப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலமாக ஆண்டுதோறும் ஒவ்வொரு இந்திய விமான நிலையத்திலும் மாதிரி பயிற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்