கடந்த 30 ஆண்டுகளில் சீனாவின் மோசமான வளர்ச்சிக் குறைவு
July 17 , 2019
2125 days
748
- இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
- உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவின் கடந்த 27 ஆண்டுகளில் மிகவும் மோசமான பொருளாதார வளர்ச்சி இதுவாகும்.
- இது அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் மோசமான உலகளாவிய தேவை ஆகியவற்றின் விளைவாக நிகழ்ந்துள்ளது.
Post Views:
748