TNPSC Thervupettagam

கடற்படைத் தளபதிகள் மாநாடு 2018

November 14 , 2018 2454 days 737 0
  • ஆண்டிற்கு இரண்டு முறை நடைபெறும் கடற்படைத் தளபதிகள் மாநாட்டின் 2018ஆம் ஆண்டிற்கான இரண்டாம் பதிப்பு புதுடெல்லியில் நடைபெற்றது.
  • இம்மாநாட்டின் கருத்துரு “உகப்பு நிலைப்படுத்துதல் மற்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள்” என்பதாகும்.
  • இந்த மாநாடானது பிரதமரின் “பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி” (SAGAR/ Security and Growth for All in the Region) என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்