இந்தியா மற்றும் அல்ஜீரியா நாட்டுக் கடற்படைகள் அல்ஜீரியக் கடற்கரையில் தங்களது முதலாவது கடற்படைப் பயிற்சியினை மேற்கொண்டன.
இருநாடுகளுக்கிடையேயான கடல்சார் ஒத்துழைப்பின் மீதான அதிகரிப்பினை இப்பயிற்சியானது பிரதிபலிக்கிறது.
இந்தியா சார்பாக ரேடார் கருவிக்குப் புலப்படாத ஐ.என்.எஸ். தாபார் என்ற கப்பலும் அல்ஜீரியா சார்பாக ANS இசாகர் என்னும் அந்நாட்டுக் கடற்படைக் கப்பலும் இப்பயிற்சியில் ஈடுபட்டன.