கடலுக்கடியில் உலகின் நீளமான மின்சாரக் கம்பி
July 19 , 2020
1748 days
633
- பிரிட்டனின் லிங்கன்ஷையரில் கடலுக்கடியில் உலகின் மிக நீளமான மின்சாரக் கம்பியின் (767 கி.மீ) கட்டுமானப் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன.
- இது பிரிட்டனுக்கும் டென்மார்க்குக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பகிர்ந்து கொள்ளும்.

Post Views:
633