TNPSC Thervupettagam

கடல் ரோந்து வாகனம் – சஜாக்

June 2 , 2021 1448 days 675 0
  • தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜீத் தோவல் அவர்கள் இந்திய கடலோரக் காவற்படையின் சஜாக் எனும் கடல் ரோந்து வாகனத்தினை தொடங்கி வைத்தார்.
  • இது கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்டது.
  • பிரதமரின் “இந்தியாவில் உருவாக்குதல்திட்டத்தின் நோக்கில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 5 கடல் ரோந்து வாகனங்களின் வரிசையில் மூன்றாவது வாகனம் சஜாக் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்