கடல்சார் இந்தியா மெய்நிகர் உச்சி மாநாடு-2021 என்ற மாநாட்டைப் பிரதமர் துவக்கி வைக்க உள்ளார்.
இது சர்வதேச பங்காளர் நாடுகளின் ஒத்துழைப்புடன் அறிவு மற்றும் வாய்ப்புகளின் பரஸ்பர பரிமாற்றத்திற்கான சக்தி வாய்ந்த தளமாக அமைய விரும்புகிறது.
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை பங்காளர்களின் கூட்டமைப்பானது (FICCI - Federation of Indian Chambers of Commerce & Industry) இந்த உச்சி மாநாட்டிற்கான ஒரு தொழில் ரீதியான பங்காளர் ஆகும்.