கடல்சார் பணிகளில் பெண்களுக்கான சர்வதேச தினம் - மே 18
May 26 , 2024 355 days 233 0
இந்த வருடாந்திர நிகழ்வானது, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பினால் (IMO) தொடங்கப்பட்டது.
இந்தத் தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பை முன்னிலைப்படுத்துவதும், பெண்களை அதிக அளவில் சேர்க்கும் முயற்சிகளை வலியுறுத்துவதுமே இந்த நாளின் நோக்கமாகும்.
இந்தத் தொழில் துறையானது முழு கடற்கரையிலும் மதிப்பு உருவாக்கம் மற்றும் வேலை வாய்ப்பினை உறுதி செய்கின்ற கப்பல் நிறுவனங்கள், கப்பல் கட்டும் தளங்கள், உபகரணங்கள் மற்றும் சேவை வழங்குநர்களை உள்ளடக்கியது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Safe Horizons: Women Shaping the Future of Maritime Safety" என்பதாகும்.