TNPSC Thervupettagam

கடல்சார் பாதுகாப்புக் குறித்த கிழக்கு ஆசிய உச்சி மாநாடு

February 7 , 2020 2007 days 714 0
  • கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான நான்காவது கிழக்கு ஆசிய உச்சி மாநாடானது (East Asia Summit - EAS) தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நடைபெற இருக்கின்றது.
  • EAS கடல்சார் பாதுகாப்பு மாநாடானது இந்திய அரசினால் 2015 ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
  • நான்காவது மாநாடானது பின்வரும் அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப் படுகின்றது. அவையாவன:
    • மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்.
    • ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரசாங்கங்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்