TNPSC Thervupettagam

கடல்சார் ரோந்துக் கப்பல் - சர்தாக்

August 19 , 2020 1833 days 731 0
  • இந்தியக் கடலோரக் காவல் படைக்காக வேண்டி கடல்சார் ரோந்துக் கப்பலானது வெளியிடப்பட்டு, சர்தாக்என்ற இந்தியக் கடலோரக் காவல் படைக் கப்பலாக (ICGS - Indian Coast Guard Ship) அது மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
  • 5 OPV-களைக் கொண்ட தொடரில் 4வதாகசர்தாக்ஆனது ICGயினால் பணியில் சேர்க்கப் பட்டுள்ளது.
  • இதுஇந்தியாவில் தயாரிப்போம்என்ற திட்டத்தின் வரிசையில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, கட்டமைக்கப் பட்டதாகும். இதில் 70% உபகரணங்கள் உள்நாட்டைச் சார்ந்தவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்