கடல்சார்ந்த பாய்மரப் படகுப் போட்டி
October 28 , 2021
1312 days
531
- இந்தியக் கடற்படையானது கொச்சி முதல் கோவா வரையில் ஒரு கடல் சார்ந்த படகுப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
- ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இது நடத்தப் படுகிறது.
- இந்த நிகழ்ச்சியானது இந்தியக் கடற்படை பாய்மரப் படகுக் கூட்டமைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப் பட்டது.
Post Views:
531