TNPSC Thervupettagam

கடல்பறவைத் திட்டம்

June 29 , 2021 1501 days 1051 0
  • இது இந்தியாவின் கடற்படைக்கான ஒரு மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டமாகும்.
  • இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் கார்வார் (கர்நாடகம்) எனும் இடத்தில் ஒரு கடற்படைத் தளத்தினை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • இதன் பணிகள் நிறைவடைந்தால் இந்தியக் கடற்படைக்கு மேற்குக் கடற்கரையில் மிகப்பெரிய ஒரு கடற்படைத் தளமானது கிடைக்கப் பெறும்.
  • மேலும் சூயஸ் கால்வாயின் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு மிகப்பெரிய கடற்படைத் தளமாகவும் இது விளங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்