TNPSC Thervupettagam

கடைகள் திறந்திருக்கும் நேர நீட்டிப்பு

May 12 , 2025 17 hrs 0 min 26 0
  • தமிழ்நாடு அரசானது, அனைத்துக் கடைகளும் நிறுவனங்களும் ஆண்டின் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதித்துள்ளது.
  • இந்த விதியானது, சமீபத்தில் 2025 ஆம் ஆண்டு ஜூன் 05 ஆம் தேதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • மாநில அரசானது, 1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (ஸ்தாபனங்கள்) சட்டத்தில் திருத்தம் செய்து இது தொடர்பாக அதற்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
  • இது சுமார் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு 1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் ஸ்தாபனங்கள் சட்டத்தின் சில பிரிவுகளிலிருந்து விலக்கு அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்