TNPSC Thervupettagam

கட்சி சின்னங்கள் – தேர்தல் ஆணையம்

October 6 , 2021 1402 days 1220 0
  • இந்திய தேர்தல் ஆணையமானது பீகாரின் லோக் ஜன்சக்தி கட்சியின் ‘பங்களா’ சின்னத்தினை முடக்கியுள்ளது.
  • தற்போது வரவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தலில் இந்தக் கட்சியின் இரு பிரிவினரும் இந்த சின்னத்தினைப் பயன்படுத்த இயலாது.
  • அதன் வழிகாட்டுதல்களின்படி,
    • ஒரு கட்சி/வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது தேர்தல் ஆணையத்தின் இலவச சின்னங்கள் பட்டியலில் இருந்து 3 சின்னங்களைத் தேர்ந்தெடுத்து அப்பட்டியலை வழங்க வேண்டும்.
    • அவற்றுள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அந்தக் கட்சி/வேட்பாளருக்கு ஒரு சின்னம் ஒதுக்கப்படுகிறது.
    • அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி உடையும் போது அதற்கான சின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்