TNPSC Thervupettagam

கட்டம்பூர் அனல் மின் நிலையம்

June 8 , 2025 3 hrs 0 min 11 0
  • NLC இந்தியா நிறுவனமானது, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அதன் 660 மெகாவாட் திறன் கொண்ட மூன்று அலகு கட்டம்பூர் அனல் மின் நிலையத்தின் முதல் அலகின் வணிக ரீதியான செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
  • இது NLC இந்தியா மற்றும் உத்தரப் பிரதேச ராஜ்ய வித்யுத் உத்பதன் நிகாம் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டுத் துணிகர முதலீட்டு முயற்சியான நெய்வேலி உத்தரப் பிரதேச மின்சார உற்பத்தி லிமிடெட் மூலம் உருவாக்கப்படுகிறது,
  • இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் உத்தரப் பிரதேசம் சுமார் 75.12 சதவீதமும் மற்றும் அசாம் 24.88% அளவையும் பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்