TNPSC Thervupettagam

கட்டிடக் கலைக் கல்வி ஒழுங்குமுறைகளின் அடிப்படைத் தரம், 2020

August 13 , 2020 1833 days 752 0
  • மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்கட்டிடக் கலை கல்வி ஒழுங்குமுறைகளின் அடிப்படைத் தரம், 2020” என்ற ஒன்றைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • இதற்கு முந்தைய ஒழுங்குமுறைகள் 1983 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டன.
  • இந்த ஒழுங்குமுறைகள் கட்டிடக் கலை ஆணையத்தின் வல்லுநர்களால் தயாரிக்கப் பட்டுள்ளன.
  • இது கட்டிடக் கலைஞர்கள் சட்டம், 1972 என்ற சட்டத்தின் விதிகளின் கீழ் அரசினால் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்