கணவனால் கைவிடப்பட்ட விதவைகள் மற்றும் பெண்கள் - அங்கன்வாடி
November 24 , 2021 1267 days 746 0
அங்கன்வாடிகளில் கணவனால் கைவிடப்பட்ட விதவைகள் மற்றும் பெண்களுக்கு அங்கன்வாடிகளில் 25 சதவீத வேலைகளை இடஒதுக்கீடு செய்யும் அரசு ஆணை ஒன்று நிறைவேற்றப் பட்டது.
அங்கன்வாடிகளுக்குப் பணியாளர்களை நியமிப்பதற்கான விதிகள் 2012 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
இந்த விதிகளைப் பூர்த்தி செய்யும் விதவைகள் மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஏற்கனவே, மதிய உணவுத் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விதவைகள் மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழக்கம் நடைமுறையில் உள்ளது.