TNPSC Thervupettagam

கணித அறிவியல் கல்வி நிறுவனம்

January 7 , 2022 1275 days 504 0
  • சென்னையிலுள்ள கணித அறிவியல் கல்வி நிறுவனமானது இந்த ஆண்டு ஜனவரி 03 அன்று தனது 60வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடியது.
  • இந்தக் கல்வி நிறுவனமானது சென்னையில் அமைந்துள்ள ஓர் ஆராய்ச்சி மையம் ஆகும்.
  • இதற்கு அணுசக்தித்  துறையினால் நிதியளிக்கப்படுகிறது.
  • இந்த நிறுவனமானது கப்ரு மீத்திறன் கணினியை இயக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்