கண் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பார்வை இழப்பைத் தடுக்கவும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
விழிப்புணர்வு மற்றும் முன்கூட்டியே கண்டறிதல் மூலம் தவிர்க்கக்கூடிய கண் பார்வையின்மையைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.
நிரந்தர கண் பார்வையின்மைக்கு முக்கியக் காரணமாக இருக்கும் கிளௌகோமா, "பார்வையின் அமைதியான திருடன்" என்று அழைக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “Uniting for a Glaucoma-Free World” என்பதாகும்.