இந்தியப் பிரதமர் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது சுவச்சதா அல்லது தூய்மைக்காக வேண்டி “கண்டகி முக்த் பாரத்” என்ற ஒரு வார காலப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்த வாரத்தின் போது, சுவச்சதாவிற்காக வேண்டி ஜன் அந்தோலனை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதற்காக ஒவ்வொரு நாளும் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் சிறப்பு சுவச்சதா முன்னெடுப்புகளைக் கொண்டிருக்கும்.