கண்டுபிடி, சோதி, குணப்படுத்து (Trace, Test, Treat)
March 29 , 2020
1950 days
632
- தென் கொரியா “கண்டுபிடி, சோதி, குணப்படுத்து” என்ற தீவிரமான கொள்கையை நடைமுறைப் படுத்தியுள்ளது.
- கொரானா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இது குறிப்பிடத்தக்க சாதகமான முடிவுகளைக் காட்டியுள்ளது.
- தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தாமல் இது நடத்தப்பட்டுள்ளது.
Post Views:
632