கண்ணிவெடி நடவடிக்கைகளில் கண்ணிவெடி விழிப்புணர்வு மற்றும் உதவிக்கான சர்வதேச நாள் - ஏப்ரல் 4
April 5 , 2020 1967 days 486 0
2005 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை இந்த நாளைக் கண்ணிவெடி விழிப்புணர்வு நாளாக கடைபிடிப்பதாக அறிவித்தது.
இது ஏப்ரல் 4, 2006 அன்று முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், சர்வதேசச் சமூகத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாராப் பிரதிநிதிகள் மாபுடோவில் (மொசாம்பிக்) ஒன்றுகூடி, “மாபுடோ + 15 பிரகடனம்” மூலம் 2025 ஆம் ஆண்டிற்குள் உலகத்தை கண்ணிவெடி இல்லாத ஒரு உலகாக மாற்ற வேண்டும் என்ற ஒரு இலக்கை நிர்ணயித்தனர்.