November 1 , 2021
1385 days
602
- இந்திய இரயில்வே நிர்வாகமானது கதிசக்தி விரைவு இரயில் எனப்படும் ஒரு சிறப்பு இரயிலினை (01684/01683) அறிமுகம் செய்துள்ளது.
- தீபாவளி மற்றும் சாத் பூஜை போன்ற பண்டிகை காலங்களின் போது ஏற்படும் கூடுதல் நெருக்கடிகளைக் குறைப்பதற்காக வேண்டி இந்த இரயில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
- இந்த இரயிலானது டெல்லி ஆனந்த் விஹார் முனையம் மற்றும் பாட்னா முனையம் ஆகியவற்றுக்கு இடையே இயங்கும்.
- இந்தச் சிறப்பு இரயிலானது 3 அடுக்கு இருக்கைகளைக் கொண்ட, சாதாரணக் கட்டணம் கொண்ட (எகானமி) குளிர்சாதன வசதியிலான 20 புதிய பெட்டிகளைக் கொண்டு உள்ளது.

Post Views:
602