கனடா கார்பன் உமிழ்வுச் சந்தை
June 14 , 2022
1067 days
525
- கார்பன் மாசுபாட்டினைக் குறைக்கும் முயற்சியில் கனடா அரசாங்கம் "கனடாவின் பசுமை இல்ல வாயு ஈட்டுக் கடன் முறையை" அறிமுகப்படுத்தியுள்ளது.
- கனடாவில் 7 சதவீத பசுமை இல்ல வாயு உமிழ்விற்குக் காரணமான கழிவுகளிலிருந்து பசுமை இல்ல வாயுக்களைக் குறைத்தல் என்பது இதன் நோக்கமாகும்.
- இது கனடாவின் உமிழ்வுக் குறைப்பு இலக்குகளை அடைவதற்கான முக்கிய அங்கம் ஆகும்.
Post Views:
525