TNPSC Thervupettagam

கன்வால் ஜீத் சிங் தில்லான்

March 10 , 2020 1982 days 757 0
  • ஸ்ரீநகரில் உள்ள 15வது படைப் பிரிவின் முன்னாள் தளபதியான கன்வால் ஜீத் சிங் தில்லான் என்பவர் மத்தியப் பாதுகாப்புத் துறையில் முப்படைத் தலைமைத் தளபதியின் (Chief of Defence Staff - CDS) கீழ் உள்ள பாதுகாப்புப் புலனாய்வுத் துறையின் பொது இயக்குநராகவும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு அதிகாரிகளின் (புலனாய்வு) துறைத் தலைவராகவும் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பு என்பது இந்திய ஆயுதப் படைகளுக்கு இராணுவ உளவு சார்ந்த தகவல்களை வழங்குவதற்கும் அவற்றை ஒருங்கிணைப்பதற்கும் பொறுப்பான ஒரு அமைப்பாகும்.
  • இது 2002 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் உருவாக்கப்பட்டது. இது மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தினால் நிர்வகிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்