September 8 , 2025
15 hrs 0 min
30
- மத்திய ஜவுளித் துறை அமைச்சகமானது, கபாஸ் கிசான் கைபேசி செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது.
- இந்தச் செயலியானது குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) திட்டத்தின் கீழ் பருத்தி கொள்முதலை ஆதரிக்கிறது.
- இது விவசாயிகளின் சுயப் பதிவு, கொள்முதல் கால ஒதுக்கீடு முன்பதிவு மற்றும் கட்டணக் கண்காணிப்பைச் செயல்படுத்துகிறது.
- வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல், ஆவணம் சார்ந்த வேலைகளைக் குறைத்தல் மற்றும் அவசர விற்பனையைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.
Post Views:
30