“கபிலா” கலாம் என்ற ஒரு திட்டமானது இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 89வதுபிறந்ததினத்தன்றுமத்தியக்கல்வித்துறைஅமைச்சரானரமேஷ்பொக்ரியால்நிஷாங்க் அவர்களால்தொடங்கிவைக்கப் பட்டது.
கபிலாஎன்பது “அறிவுசார் சொத்துரிமைக்கல்விமற்றும்விழிப்புணர்வுபிரச்சாரத்திற்கானகலாம்திட்டம்” (Program for Intellectual Property Literacy and Awareness campaign) என்பதைக்குறிக்கின்றது.