TNPSC Thervupettagam

கபிலா (KAPILA) திட்டம்

October 21 , 2020 1760 days 912 0
  • கபிலா கலாம் என்ற ஒரு திட்டமானது இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 89வது பிறந்த தினத்தன்று  மத்தியக் கல்வித் துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்களால் தொடங்கி வைக்கப் பட்டது.
  • கபிலா என்பதுஅறிவுசார் சொத்துரிமைக் கல்வி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான கலாம் திட்டம்”  (Program for Intellectual Property Literacy and Awareness campaign) என்பதைக் குறிக்கின்றது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் அவர்களது கண்டுபிடிப்பு குறித்த காப்புரிமைக்கான பயன்பாட்டுச் செயல்முறையின் சரியான வழிமுறை குறித்த தகவலைப் பெற முடியும். மேலும் இதன் மூலம் அவர்களின் உரிமைகள் குறித்தும் அவர்களால் அறிந்து கொள்ள முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்