TNPSC Thervupettagam

கமன் அமன் சேது

July 25 , 2021 1459 days 594 0
  • இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டு இராணுவப் படைகள் கமன் அமன் சேது பாலத்தில் ஒரு கொடி சந்திப்பு நிகழ்வினை நடத்தி இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டன.
  • கமன் அமன் சேது வடக்கு காஷ்மீரின் உரி என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
  • கமன் அமன் சேது என்பது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நட்புறவுப் பாலமும், உரி மாவட்டத்திலுள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையின் கடைசி இடமும் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்