January 24 , 2021
1589 days
873
- டிராகன் பழத்தை கமலம் என்று பெயர் மாற்ற குஜராத் மாநில அரசு முடிவு செய்து உள்ளது.
- கமலம் என்றால் சமஸ்கிருதத்தில் தாமரை என்று பொருள் .
- இந்தப் பழத்தின் வெளிப்புற வடிவம் தாமரை மலரைப் போன்று ஒத்திருப்பதால் இந்த மறுபெயரிடுதல் செய்யப் பட்டுள்ளது.

Post Views:
873