கம்பிவட (கயிற்றுவட) சேவைகள் – வாரணாசி
October 8 , 2021
1380 days
644
- பொதுப் போக்குவரத்தில் கம்பிவடச் சேவையைப் பயன்படுத்த உள்ள முதல் இந்திய நகரமாக வாரணாசி விரைவில் மாற உள்ளது.
- இந்தக் கம்பிவடப் போக்குவரத்தானது கண்ட் இரயில்வே நிலையம் (வாரணாசி சந்திப்பு) முதல் தேவாலய சதுக்கம் (கோடவுலியா) வரை கட்டமைக்கப்பட உள்ளது.
- போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக வேண்டி இந்த நடவடிக்கை மேற் கொள்ளப் பட உள்ளது.
- பொலிவியா மற்றும் மெக்சிகோ ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக பொதுப் போக்குவரத்தில் கம்பிவடச் சேவையைக் கொண்ட 3வது உலக நாடாக இந்தியா மாற உள்ளது.
Post Views:
644