TNPSC Thervupettagam

கம்யூனிஸ்ட் தலைவர் V.S. அச்சுதானந்தன்

July 25 , 2025 8 days 47 0
  • முன்னாள் கேரள முதல்வரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சின்னமாக விளங்கிய V.S. அச்சுதானந்தன் (101) காலமானார்.
  • 1964 ஆம் ஆண்டில் பிரிக்கப்படாத கட்சியில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு அவர் CPM கட்சியின் நிறுவனத் தலைவராக இருந்தார்.
  • அவர் 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை எதிர்க் கட்சித் தலைவராக இருந்தார்.
  • 2006 ஆம் ஆண்டில், அவர் CPM தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சியை வெற்றி பெறச் செய்து 2011 ஆம் ஆண்டு வரை அவர் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
  • அவர் ஏழு முறை சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்தார் மற்றும் அவரது அரசியல் வாழ்க்கையில் 10 தேர்தல்களில் போட்டியிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்