கருங்கரிம (கார்பன்) உமிழ்வு – சர்வதேச கடல்சார் அமைப்பு
September 26 , 2021 1575 days 837 0
ஆர்க்டிக் பகுதியின் கோடைகாலப் பனி அளவானது அதன் 12வது மிகக்குறைந்த அளவை எட்டியுள்ள நிலையில், கப்பல்களிலிருந்து வெளிவரும் கருங்கரிம உமிழ்வினை துரித கதியில் குறைப்பதற்கு தூய ஆர்க்டிக் கூட்டணியானது அழைப்பு விடுத்துள்ளது.
சர்வதேசக் கடல்சார் அமைப்பில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள 77வது கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவின் சந்திப்பிற்கு முன்பாக இது திட்டமிடப்பட்டுள்ளது.