TNPSC Thervupettagam

கருச்சிதைவு இழப்பீட்டு விடுமுறைச் சட்டம்

March 29 , 2021 1579 days 761 0
  • நியூசிலாந்தின் பாராளுமன்றம் கருச்சிதைவு ஏற்பட்டால் அதற்காக இழப்பீட்டுடன் கூடிய விடுமுறைக்கான ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.
  • கருச்சிதைவு ஏற்பட்டால் தாய்மார்களுக்கும் அவர்களின் கணவர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை இச்சட்டம் வழங்குகிறது.
  • உலக நாடுகளில் இந்தியாவை அடுத்து இது போன்ற சட்டத்தை இயற்றிய இரண்டாவது நாடு நியூசிலாந்து ஆகும்.
  • அரசு ஊழியர்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால் அவர்கள் மூன்று  நாட்கள் வரையில் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என இச்சட்டம் கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்