கருஞ்சிவப்பு நிறத் தட்டான் பூச்சி
September 24 , 2025
3 days
39
- கேரளாவின் மூணாரின் உயரமான பள்ளத்தாக்குகளில் ஓர் அரிய கருஞ்சிவப்பு நிறத் தட்டான் பூச்சி/தும்பி காணப்பட்டது.
- குரோகோதெமிஸ் எரித்ரேயா இனம் ஆனது, கருஞ்சிவப்பு தும்பி அல்லது அகன்ற கருஞ்சிவப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
- இது பொதுவாக வெப்பமான தாழ்நிலப் பகுதிகளிலும், குளிர்ந்த மலைப் பகுதிகளில் அரிதாகவே காணப்படுகிறது.

Post Views:
39