October 27 , 2021
1304 days
1727
- இந்தியத் தலைமை தேர்தல் ஆணையமானது அனைத்து வாக்குச்சாவடிகளையும் டிஜிட்டல் முறையில் மதிப்பிடுவதற்காக கருடா என்ற செயலியைத் தொடங்கி உள்ளது.
- தேர்தல் பணிகளை விரைவாகவும், திறம்படவும் வெளிப்படையாகவும் சரியான நேரத்திலும் செய்து முடிப்பதை உறுதி செய்வதற்காக இது தொடங்கப் பட்டுள்ளது.
- கருடா செயலியின் மூலம் வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடிகளின் புகைப்படங்கள் மற்றும் இடம் சார்ந்த தகவல்களை பதிவேற்றம் செய்வர்.
- காகிதம் சார்ந்த பணிகளைக் குறைப்பதில் இந்தச் செயலி உதவும்.

Post Views:
1727