கருவில் உள்ள குழந்தைக்கான சர்வதேச தினம் - மார்ச் 25
March 26 , 2022 1288 days 421 0
கருவில் உள்ள குழந்தைக்கான சர்வதேச தினம் என்பது கருக்கலைப்புக்கு எதிரான ஒரு நாளாகக் கடைப்பிடிக்கப் படுகின்ற, பிறக்காத கருக்களின் வருடாந்திர நினைவு நாள் ஆகும்.
இது போப் இரண்டாம் ஜான் பால் அவர்களால் நிறுவப்பட்டது.
1993 ஆம் ஆண்டில், பிறப்புரிமைத் தினத்தினை அதிகாரப் பூர்வமாக கொண்டாடிய ஒரு முதல் நாடு ஆக எல் சால்வடார் மாறியது.