TNPSC Thervupettagam

கருவிழித் தொற்றுப் பாதிப்பினை ஒழித்தல்- ஃபிஜி

October 27 , 2025 4 days 25 0
  • ஃபிஜி நாடு ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்த கருவிழித் தொற்றுப் பாதிப்பினை ஒழித்ததற்காக உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்தினைப் பெற்று உள்ளது.
  • கருவிழித் தொற்றுப் பாதிப்பு / டிராக்கோமா என்பது புறக்கணிக்கப்பட்ட ஒரு வெப்ப மண்டல நோய் (NTD) மற்றும் உலகளவில் பார்வைத் திறன் இழப்பிற்கான முன்னணி தொற்று காரணமாகும்.
  • கருவிழித் தொற்றுப் பாதிப்பினை ஒழித்த 26வது நாடு ஃபிஜியாகும் என்ற நிலையில் மேலும் குறைந்தது ஒரு NTD பாதிப்பினை நீக்கிய 58வது நாடாகும்.
  • கிளமிடியா டிராக்கோமாடிஸ் என்ற ஒரு பாக்டீரியாவால் ஏற்படுகின்ற டிராக்கோமா தனிப்பட்ட தொடர்பு, மாசுபட்ட மேற்பரப்புகள் மற்றும் ஈக்கள் மூலம் பரவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்